சொல்லற் கரியானைச் சொல்லித் திருப்பதிகச்
சொல்லிய பாடலின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபத்தி ஞானார் சிவன்கழல்
பல்லோரும் எத்தப் பணிந்து
விளக்கவுரை : துன்பம் தரும் பிறவியை ஒழிப்பவனே! ஓ வென்று சக்கரமிட்டுக் கூறுவதற்கு அரியவனைப் புகழ்ந்து கூறி, அவனுடைய திருவடிகளில் சுற்றி சிவபெருமானுடைய திருவருள்களின் கீழ் திளைத்து, அனைத்தும் வணங்குமாறு சென்று சிறந்த வாழ்வைப் பெறுவர்.
சொற்பொருள் : அல்லல் – துன்பம். எத்த – வணங்க.
(தில்லையில் திருப்பெருந்துறை பாடியது)
மாணிக்கவாசகர், தம்மைத் தலைவனாகவும் சிவபெருமானைத் தலைவனாகவும் கொண்டு பாடியது இது. இதனை ‘நாயகன்–நாயகி பாவம்’ என்பர்.
கோழி தலைவனைப் பார்த்து, “உன் தலைவன் பக்கத்திலேயே கொடும்பை பவன்” என்கிறான். அதனைக்கேட்ட தலைவி தலைவனைக் கண்டு, “என் தலைவன் இத்தகைய பெருமைகளுக்கு உரியவன்” என்கிறாள்.
அடியார்களுடன் சிவபெருமான் கொண்ட தொடர்பைப் பரந்தையார் தொடர்பாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கீர்த்தித் திருவகவல் 146 அடிகளைக் கொண்டதாகும்.
பல்லுயிரெல்லாம் பயின்றனன் ஆகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் வணங்கத்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
விளக்கவுரை : தில்லை என்னும் பழமையான ஊரில் திருநடனம் ஆடிய திருவடிகளை உடையவன். பலவகை உயிர்களிலும் நிறைந்தவன். எல்லையற்ற பல்வேறு குணங்கள் அழகுற விளங்கியவன். இந்த மண்ணுலகம், விண்ணுலகம் மற்றும் உள்ள தேவருலகம் ஆகியவற்றில் பொருந்திய கலைகளையும் படைத்தும், அவற்றை அழித்தும் அருள்பவன்.
சொற்பொருள் : மூதூர் – பழமைமையான ஊர். எண்ணில் – எண்ணற்ற. தோற்றி – படைத்து.
அடியார் உள்ளத்துள் தானும்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மண்ணுமாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்